கவிதை
கவிதை
Vinoth
கடைசி பேன்ஞ் முதல் பென்ஞ் என்பதை கூட தீன்டாமையாய் கருதும் நான் அமர எல்லா பென்ஞ் நண்பரும் காத்திருப்பர்.
எப்போதும் நேரம் தவராமல் லேட்டாய் வரும் நான் அமர தோழர்கள் மட்டும் அல்ல தோழிகளும் இடம் தருவதுன்டு. ஆண்பென் இருவருக்கும் பிடித்த புலிப்பு மிட்டாய் பேச்சுக்கு காத்திருக்கும் ஒரு கூட்டம்.
நான் உரங்கா அரைகள் இல்லை, ஞயிரு மட்டும் போன் பேசும் அப்பா காத்திருந்தால் 3 ரூபாய் செலவாகும் என்பதால் வாச்மேன் உடன் உரையாடலுடன் 5 மனிக்கு வாரத்தை துவங்கும் நான், பேசாத நண்பனின் தந்தைகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை.
புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படதால் மைதானத்தில் இயர்க்கையுன் இல்லாமல் குளியல் அரையில் தம் அடித்கும் புரட்சிப்படையின் தளபதி நான் செல்லாத இடம் என்றும் எதுவும் இல்லை கல்லூரி விடுதியில்
நேற்றுவரை எங்கும் பரவிய என் இருப்பை வாசலில் நிருத்தி வருகைப்பதிவேட்டில் பெயர் எழுத சொன்னவுடன் உனர்தேன், உலக நியதியை
Vinoth: நீன்ட இடைவேலைக்கு பிரகு எனது சொன்த படைப்பு பிழை ஏதும் இருந்தான் மன்னிக்கவும்
Shan: சிறப்பு வினோத்.. மழலையின் பிழை ரசிக்க கூடியதே.. இங்கு நாம் எல்லோரும் மழலைகலே ♥️. தொடர்ந்து எழுதுங்கள் மழலை மலையாகும்.. விதை கவிதையாகும்👏👏👏👏
Latha Kumar: ஆங்கில அட்சியின் விளைவு.
RAMCHANDAR M: அருமை
Vinoth: சிரிய உரையாடல் போல் இருக்குமாரு என்னியே இப்படி எழுதினேன்
Latha Kumar: அருமை. 👌