உரையாடல்
Shan: சிலம்பு தமிழ் மகிழ் மன்றத்திற்கு வணக்கம். நமது மொழி மற்றும் இலக்கிய தாகத்திற்கு இது நமக்கு ஒரு மற்றுமொரு புத்துணர்ச்சியான அருஞ்சுனையான களமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.. நிச்சயமாக முத்தமிழையும் முழுதாய் சுவைத்திட ஊர் கூடி தேர் இழுப்போம்.. சிலம்பின் தமிழ்ச் சமுதாயப் பணி தொடரட்டும்!
Vinoth: சிறப்பு, நன்றி
நாம் நம்மை கவர்ந்த 5 புத்தகம் . ஓர் இரு பாடல் (இலக்கியம் அல்லது தத்துவம்), போன்றவற்றை முதலில் பகிர்ந்து ஒரு அறிமுகம் செய்தல் நன்றாக இருக்கும். அதை தொடர்ந்து நமது சந்திப்பு (நேரில் பூங்கா அல்லது நூலகத்தில் ) செய்தால் நன்றாக இருக்கும்.
Shan: நன்றி..சிறப்பாக செய்திடுவோம்.. சுட சுட பக்கோடா.. சூடான தே நீர்.. Indhira: அனைவருக்கும் காலை வணக்கம் .. தமிழர் வரலாறு மற்றும் பண்பாடு பற்றி முழுதாக நாம் அறிந்தால் நாளை நம் குழந்தைகளும் அறிய வாய்ப்பு உருவாகும் .. அதனால் பத்தில் ஒன்றாக இதையும் சேர்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை .. நன்றி.
Shan: நன்றி.மிக நிச்சயமாக.. சேர்த்திடுவோம்.. கீழடிக்கு பெருமை சேர்த்திடுவோம்..
Latha Kumar: “படைவீடு” புத்தகம் இது போன்ற ஒரு நாவல்.
Shan: யாருடைய நூல்.. நமது நூலகத்தில் எங்கேனும் இருக்க..
Latha Kumar: https://bookday.in/writer-tamilmagan-padai-veedu-book-review-2/
Latha Kumar: எங்கேயிருந்து எடுத்திங்க. அருமை.
Vinoth: I think he has a collection
Latha Kumar: You mean books or got from net
Shan: எல்லாம் ஆனந்த விகடன் காலப் பெட்டகம் தான் டீச்சர்..
Vinoth: Have you read na. Muthukumar பட்டாம்பூச்சி விற்ப்பவன் கவிதைகள்?
Shan: இல்லங்க.. அனிலாடும் முன்றில் மட்டுமே படிச்சுருக்கேன்..
Indhira: தமிழ் வரலாறு பற்றி அறிந்து கொள்ள நான் எங்கே இருந்து படிக்க தொடங்க வேண்டும் ? யாரேனும் உதவ முடியுமா?
Indhira: தமிழர் வரலாறு *
Vinoth: I missed that or may be forgot 🙏
Indhira: Where to start I mean..
Vinoth: Vanthaargal vendraargal Indian kings collection by madan available in Farmington library. If you read that you will get very good idea about diversity of kingdoms in India what shaped our country. Then if you focus on Tamil history it will help you to love it more as compared to others how we were ruled and formed as society
Vinoth: Depends on your core interest do you like literature or society politics or Tamil influence in Asia or Tamil philosophy there are various starting points
Indhira: Sure.. thank you..
Indhira: My core interests are tamil literature, history of rulers and architecture in tamilnadu
Vinoth: Super, I will check and share I get anything
Swami: Sorry..having internet issues..on and off..so unable to respond
Vinoth: Can we choose a book of a month and all read and share our experiences?
Vinoth: This may be virtual or in person. Frequency may be monthly or biweekly
Latha Kumar SILAMBU: Check tamilvu.org
Indhira: This has everything I wanted .. thank you so much🥰