கழல்கள் சந்திப்பு
கழல்கள் சந்திப்பு
இன்று திருமதி மது அவர்களின் அறிமுகத்துடன் உரையாடல் துவங்கியது. அவரின் அனுபவம் மற்றும் தமிழ் பற்று எங்களை மிரள்ச்சி அடைய செய்தாலும். அவரின் கனிவான சொல்லாடல் மிகவும் உற்சாகம் தருவதாய் இருந்தது.
நம்மில் சிலர் கதை கேட்க பேரவா கொண்டிருப்பதை போல் அவர் கதை படைப்பது மற்றும் சொல்வதில் அனுபவம் மிக்கவர். அவரை குழுவில் இணைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். 🙏🙏🙏
பின் திரு சன்முகம் அவர்களின் வவ முன் எடுப்பை பற்றிய சிரிய உரை மற்றும் அவரின் கவிதை (இங்கு பதிவில் உள்ளது).
வவ
வட்டார வழக்குகளை குரல் (ஒலி) வடிவில் தொகுக்கும் முயற்சி. மேலும் விவரங்களை தனியாக பின் ஒரு நாள் இணைக்கிறேன்.
குழுவின் துணை வலைத்தளம் பெயர் கழல்கள் (I will add 🌐 https://kazhalgal.silambu.us soon). 9 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது.
திரு மெய்யப்பன் அவர்கள் நமது மாணவ செல்வங்களுக்கு எளிய கதைகளை தொகுத்து. ஒலி வடிவில் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு மது அவர்கள் உதவி செய்ய விருப்பம் தெரிவித்தார்..
இந்த குழுவில் இதுவரை செய்த சிந்தனைகளை (selected topics) இணையத்தில் தொகுக்க முன் எடுப்பகள் செய்ய முடுவு செய்யப்பட்டது.
பின்குறிப்பு: ☕🍪 இன்று வடை மற்றும் தேனீர் திருமதி கார்த்திகா அவர்களால் வழங்கப்பட்டது.