தும்பி
தும்பி
Tamilvanan
Vinoth: சிறிது விளக்கம் கொடுத்தால் விவாதிக்க பயனுள்ளதாய் இருக்கும்
Vinoth: சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த விழையாட்டு தும்பி பிடிப்பது. தட்டான் என்று நாங்கள் அழைப்போம். பட்டம் பூச்சி பிடிப்பதும் பட்டு பூச்சி பிடிப்பதும் கூட மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு.
இந்த முறை ஊர் சென்ற பொது பட்டு பூச்சிகளை தேடி பார்த்தேன் ஒன்று கூட கிடைக்க வில்லை. முற்றிலும் அழிந்து விட்டனனோ என்னவோ. மாறாக நிறைய மயில்களை பார்த்தேன். சிறு வயதில் மயில் பார்க்க ஒரே வழி சுவாமிமலை முருகன் கோவில்.
மயில்கள் அதிகமானதால் சில பயிர் வகைகளும் பூச்சிகளும், பாம்பினங்களும் பாதிக்கப்படுவதாக நண்பர்கள் விவாதிக்க கேட்டேன்
Thamilvanan: I don’t know much about in historical I ll share here what I know..
Thamilvanan: ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகையும் உடைய தும்பியிடம், வேழம் விளைந்திருக்கும் துறையை யுடைய ஊரன் அவன் என தன் கதையைக் கூறுகிறாள் தலைவி.
இனி எங்கேனும் தும்பி பட்டாம்பூச்சி போன்ற புள்ளினங்களைக் கண்டால் அஞ்சிறை என்ற சொல் நினைவுக்கு வருமல்லவா!
Thamilvanan: தும்பி- கிட்டதட்ட 70 to 80 km speed தலைவன் travel pannuvar.. as per record, 14000 to 16000 km can travel in a year.. மனிதர்களைப் போல நீர் நிலைகளை ஒட்டியே வாழும்… மண்புழுவை போல இவனும் மணித இனத்திற்கு நண்பன் ஏனெனில் கொசு முதல் அனைத்து நச்சு பூச்சிகளை அழிப்பதில் வல்லவர்… புள்ளினங்களில் மிக முக்கியமானது.. அதனால் தான் தமிழில் தும்பி ( நம்பிக்கை) என்றனர்.. மூண்றாவது கை.. third view or third eye. That’s why Elephant has that name தும்பிக்கை…
Shan: 👏👏👏. இந்த தும்பி வார்த்தை . ராஜா ஒர் அருமையான மலையாளப் பாடல் ஒன்றுக்கு இசைக்கோர்த்து இருப்பார். அதை ஞாபக படுத்திவிட்டது.
“தும்பி வா தும்பக்குடத்தின் “
என்று தொடங்கும். இன்று அவரின் பிறந்த நாள் கூட. வாழ்த்துவோம் அவரை இ ந் நாளில்!!! . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை சித்தரே!
Vinoth: that is very famous song!!!
Vinoth: even i cant understand it is great to listen.
Shan: யாருக்கேனும் ஆர்வமும் நேரமும் இருந்தால் இன்று இரவு . இளையராஜவின் பாடல்களை நிகழ்கலை சந்திப்பில் அசைப் போடலாம்.. 😀
Thamilvanan: You are a good explorer ❤️
Vinoth: Sure, may be after 8:30. Illaraja iravugal we can meet. I have plan for website idea discussion to we can sandwich both of them. We design with Illayaraja 😎
Shan: கரும்பு திங்க எந்த நேரமும் நல்ல நேரம் தான்…
Thamilvanan: Yep i ll also too join.. 😄
Shan: நம்ம நிதி அமைச்சரும் வரனும்.. அவரின் நீண்ட நாள் அவா..
Thamilvanan: எழுத்துக்கு உயிர் கொடுத்து விடுகிறிர்கள் நீங்கள் 👌👏
Swami: மறுபடியும் முதல்லஇருந்தா 🙄😜😁
Shan: மிக ரசனையான உரையாடல்.♥️♥️இன்று இசையால் 🎼🎹📀இணைந்த அனைத்து ராஜ ரசிகர்களுக்கும் நன்றி. 🙏🙏🙏மிக இசைவான சந்திப்பை ஏற்பாடு செய்த வினோத் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. ! ♥️🙏
Swami: நேற்று, என்னால் இணைய முடியவில்லை. அடுத்த வாரம் தாயகம் செல்லும் பயணம் உறுதிசெய்யப்பட்டதால் தலைக்கு மேல் வேலை வந்துவிட்டது.
குழு தலைப்பிற்கான வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கிறது.
தொங்கு பாராளுமன்றம் மாதிரி இருக்கிறது.
முழம் தலைப் பூ வை வாங்கிவிடலாம் போல, குழுதலைப்பை முடிவு செய்யமுடியாது சுலபத்தில்…🤔
Shan: அடுத்த இசை சந்திப்பில் இணைந்துடுங்க.. நாம நாளை இரவுக்குள் உறுதி செய்துவிடுவோம்.. 👍👍ஒரு சில வேலைகளுக்கு பெயர் அவசியம் தேவைப் படுகிறது..