படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
Indira
சாதிக்க முடியாத
இலக்கை
வாழ்க்கை கொடுக்கும்போது
அழிக்கவே முடியாத
தடயத்தை
அந்த வாழ்க்கையில்
பதியவைத்துவிட்டு
செல்வது தான்
திறமையின் சிறப்பு
ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்
அடுத்த நொடி
மறைத்து வைத்திருக்கும்
ஆச்சரியங்களே
இந்த வாழ்க்கை
எந்த நிமிடமும்
முடிந்து போகும்
அது வரை
அன்பை விதைத்து
அறுவடை செய்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம்,நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்கமுடியும்…