கவிதை
Shan
கங்கு கரை காணா(நா)த காதலால்
தங்கும் நீரை காண(நா)த புலவரே..
பூமாலை சூடி கணையாழி இட்டவரை
பாமாலையால் பாடாமல்
ஓங்கு கழியெடுத்து தேங்கு - நீர்
அடைப்பை திறம்பட அகற்றி - சதா
சாடை பேசமால் சாந்தமாக்கிடுங்க!
Shan
கங்கு கரை காணா(நா)த காதலால்
தங்கும் நீரை காண(நா)த புலவரே..
பூமாலை சூடி கணையாழி இட்டவரை
பாமாலையால் பாடாமல்
ஓங்கு கழியெடுத்து தேங்கு - நீர்
அடைப்பை திறம்பட அகற்றி - சதா
சாடை பேசமால் சாந்தமாக்கிடுங்க!