கவிதை July 26, 2023 கவிதை Thamilvanan நேற்று போல் இல்லை நீ நேற்று போல் இல்லை நான் நேற்று போல் இருக்கிறது நம் காதல்! ~க. சரவணன்