இலவந்தி
இலவந்தி
shan
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி,
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
இங்கு இலவந்தி என்பது ஒரு ஊரின் பெயரையோ அல்லது நகரின் பெயரையோ போன்று குறிப்பது போல் உள்ளது..
சேரன் செங்குட்டுவன் மலை வளம் காண்பது போன்று காட்சி தற்போது இந்த இலவந்தி என்ற ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது…
Latha Kumar: இங்கு நீராவி மண்டபம் என்ற பொருளில் வருகிறது. :ஆதாரம் tamilvu.org